ராணுவ குடியிருப்பு அலுவலகத்தில் 21 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு....

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ராணுவ படைப்பிரிவினர் குடியிருப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி:  மருத்துவர் (ஆர்எம்ஓ) - 02
சம்பளம்: ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் முடித்திருப்பதோடு மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: மருத்துவமனை மேலாளர் - 01
சம்பளம்:மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.
தகுதி: மருத்துவமனை மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஸ்டாப் நர்ஸ் - 01
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: நர்சிங் பிரிவில் 4 ஆண்டு டிப்ளமோ முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: ஆய்வக உதவியாளர் - 01
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: லேப் டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ முடித்து மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: டிரஸ்ஸர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: சவுகிதார் - 01
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அசிஸ்டென்ட் டீச்சர் - 01
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: பி.எட் படித்திருப்பதோடு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் அசிஸ்டென்ட் - 02
சம்பளம்: ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: இன்டர்மீடியட்டுடன் கம்ப்யூட்டரில் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 175 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 90 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகர திட்ட உதவியாளர் மற்றும் டிராப்ட்ஸ்மேன் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: இன்டர்மீடியட்டுடன் டிராப்ட்ஸ்மேன் பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு.

பணி: சட்ட உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: சட்டத்துறையில் பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் (கிரேடு - ஏ) - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
தகுதி: இயற்பியல் மற்றும் கணிதம் துறையில் இன்டர்மீடியட் மற்றும் கணினியில் ‘ஓ’ லெவல் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும்.

பணி: ஈக்கோ பார்க் சூபர்வைசர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: வேளாண்மை துறையில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மெக்கானிக் கம் டிரைவர் - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: மோட்டார் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பிளம்பர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பிங்கில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி சுற்றுச்சூழல் ஆய்வாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: இன்டர்மீடியட்டுடன் கணினியில் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 175 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 90 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சுற்றுச்சூழல் ஆய்வாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
தகுதி: அறிவியல் பிரிவில் பட்டம் மற்றும் சேனிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 01.12.2015 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.jcb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.01.2016.
மேலும் பணி அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.jcb.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »