ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள தேசிய அரிசி ஆராய்ச்சி மைய (சி.ஆர்.ஆர்.ஐ.) நிறுவனத்தில் காலியாக உள்ள 69 டெக்னீசியன் மற்றும் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 69
பணி: டெக்னீசியன், டெக்னீக்கல் உதவியாளர்
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: விவசாயம் மற்றும் பொறியியயல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்களை அறிய www.crri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.