கர்நாடக மாநிலம் மைசூரில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 31 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்லது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
1. சப்-ஆபீசர்/ பி - 01
2. டிரைவர் கம் ஆபரேட்டர்/ ஏ - 02
3. டெக்னீசியன்/ பி (மேசன்) - 02
4. பயர்மேன்/ ஏ - 01
5. டிரைவர் - 02
6. செக்யூரிட்டி கார்டு - 05
7. வொர்க் அசிஸ்டென்ட்/ ஏ - 18
விண்ணப்பிக்கும் முறை: www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்ப்பிதற்கான கடைசி தேதி: 09.01.2016.
மேலும் ,தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.barcrecruit.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.