நவதிருப்பதிகளில் ஒன்றான பெருங்குளம்
நவதிருப்பதிகளில் ஒன்றான பெருங்குளம் கோயிலில் மடப்பள்ளியிலிருந்து கழனி தண்ணீர் விழும் இடத்தில் காவல் தெய்வம் ஒன்றுள்ளது. இவரின் பெயர் கழனித் தொட்டியான். தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இரவு 12 மணிக்கு கழனித்தொட்டியானுக்குச் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.
THANKS - DHINAKARAN