பொதுவாக ஆலயங்களில் அம்பாளுக்கு கீழுள்ள பீடம் அல்லது எதிரில் ஸ்ரீசக்கரம் அமையப்பெற்றிருக்கும். ஆனால், திருச்சுழி தலத்தில் சகாயவல்லி சந்நதிக்கு எதிரேயுள்ள அர்த்த மண்டபத்தின் மேல் சுவரில் ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.
இதனால் இதனை ‘ஆகாஸ ஸ்ரீசக்கரம்’ என அழைக்கின்றனர்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.
நன்றி.
THANKS - DHINAKARAN