லக்னோ மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 254 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு....

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கோன மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 254 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: LMRC/HR/Rectt/O&M/1/2015
பணி: Assistant Manager/Accounts (E01)
காலியிடங்கள்: 01
பணி: Station Controller Cum Train Operator (SCTO) (NE01)
காலியிடங்கள்: 97
பணி: Customer Relations Assistant (CRA) (NE 02)
காலியிடங்கள்: 26
பணி: Junior Engineer (Electrical) (NE 03)
காலியிடங்கள்: 38
பணி: Junior Engineer (S&T) (NE 04)
காலியிடங்கள்: 16
பணி: Junior Engineer (Civil) (NE 05)
காலியிடங்கள்: 16
பணி: Office Assistant (HR) (NE 06)
காலியிடங்கள்: 02
பணி: Account Assistant (NE 07)
காலியிடங்கள்: 03
பணி: Maintainer (Electrical) (NE 08)
காலியிடங்கள்: 29
பணி: Maintainer (S&T) (NE 09)
காலியிடங்கள்: 12
பணி: Maintainer (Civil) (NE 10)
காலியிடங்கள்: 14
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான விவரங்கள் அறிய இணையதளத்தை பார்க்கக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.lmrcl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.lmrcl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »