எனக்கு கிடைத்த சதுரகிரி தரிசனம்....

எனக்கு கிடைத்த சதுரகிரி தரிசனம் ...

தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் ஈசன் வாசம் புரியும் சதுரகிரி ;
சுந்தர மகாலிங்கமாக சந்தன மகாலிங்கமாக, பரமேஸ்வரன் அருள் பாலிக்கும் சதுரகிரி ;
வேதங்கள் போற்றும் சிவமூர்த்தி இறைவன் சுந்தரலிங்கம், மகாலிங்கம், இராசலிங்கம், சிந்தனலிங்கம் என்னும் நான்கு திருமேனிகளைக் கொண்டு எழுந்தருளியிருக்கும் சதுரகிரி ;
சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி ;
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் வீற்றிருக்கும் சதுரகிரி ;
இத்திருத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.

ஆம்ரவனேஸ்வரர் அநுக்கிரஹம், மகாலிங்கம் அழைப்பு, மூத்தவர் துணை, மாந்துறைக்கருப்பர் வழிகாட்டு, ஸ்ரீகுமரன் முன்னோடி, எனக்கு சதுரகிரி தரிசன கடாட்சம், சிவகடாட்சம் கிடைத்தது.

சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு - இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால், இதுவே முக்தி.

... Fotos Courtesy : Google Images 



























எனது இந்த பதிவு பற்றிய உங்களின் கருத்துகளை இங்கே கொடுக்கவும். இது என்னை ஊக்கப்படுத்தவும் மேம்படுத்தவும் எனக்கு உதவும்.
நன்றி.

Share this

Related Posts

Previous
Next Post »