உங்கள் கணினியை கைப்பேசியால் ஷடவுன் செய்யுங்கள்....

உங்கள் கணினியை கைப்பேசியால்திரையை பிரதி எடுக்கலாம்,மறுதுடக்கம் செய்யலாம்ஷடவுன் செய்யலாம்வயர்லெஸ் மவுசாக பயன்படுத்தலாம்,
தேவையானவை:
மடிக்கணினி அல்லது மேசைகணினி
ஆண்ட்ராய்ட் கைப்பேசி
ஒயர்லெஸ் ரூட்டர் (Wireless Fidelity)
கணினியயும் கைப்பேசியையும் ஒரே ஒயர்லெஸ் ரூட்டரில் இனைக்க வேண்டும்


முதலில் நீங்கள் இரண்டு மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டும்
ஒன்று கைப்பேசிக்கு மற்றொன்று கணினிக்கு
கைப்பேசிக்கான மென்பொருள்
கணினிக்கான மென்பொருள்
கணினி மென்பொருளை நிருவியதும்கணினி திரையில் இப்போது ஒரு ஒன் ஐடி சார்ட்கட் வந்திருக்கும்சார்ட்கட் வராதவர்கள்,C:\Program Files\oneID\bin என்ற இடத்திற்க்கு சென்று அந்த ஐகாணை send to desktop கொடுங்கள்
undefined
பிறகு டெஸ்க்டாப்பில் தெரியும் ஐக்கானை டபுல் கிலிக் செய்க கீலே உள்ள பாப் அப் தோன்றும்
undefined
இப்போது உங்கள் கணினியில் ஒன் ஐடி தோன்றும் அதை பார்க்கலாம்
undefined


இப்போது உங்களுடைய ஆன்ராய்ட் கைபேசியை ஒன் ஐடி அப்லிகேசனை நிருவவும் அதில் ஒவ்வொறு முறையும் ஐடி கேட்கும்கொடுத்தால் கணினியை நீங்கள் கைப்பேசியால்இயக்கலாம்.

Share this

Related Posts

Previous
Next Post »