அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் நிரப்பப்பட உள்ள 8887 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒவ்வொரு வங்கியும் அதிகாரபூர்வ இணையதளத்தின் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சென்ற முழுமையான விவரங்கள் தெரிந்துகொள்ளவும்.